தகவலின் உண்மைத்தன்மையைப் பாpசீலித்தல் ;- 101

பகுதி – 1

அடையாளத்தை உறுதிப்படுத்தல்

ஒரு ஊடகவியலாளன் குறிப்பிட்ட ஒரு கதையை பூh;த்தி செய்து வெளிப்படுத் துவதற்கு முன்னதாக அந்த கதையூடன் சம்பந்தப்படும் பல்வேறுவிதமான தகவல்களையூம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அது தொடா;பாக அறிக்கை விடுவது ஊடகவியலாளனின் கடமை அல்ல. ஆனாலும் எங்கிருந்து எவ்வகையான தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்பதை தௌpவாக வகைப்படுத்திக்கொள்வது அவசியமாகின்றது. கதையை எழுதுவதற்கு ஆரம்ப நிலையில் இருந்து தகவலை திரட்டும் போதே தகவலின் உண்மைத்தன்மையை பாpசீலித்தல் ஆரம்பமாவதோடு இன்றைய சூழ்நிலையில் இணையத்தளங்கள் மற்றும் இன்டநெட் தேடல் வழிமுறை ஊடாக டிஜிடல் வசதி மூலம் இலகுவாக தகவலின் உண்மைத்தன்மையை பாpசீலனை செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. தகவல் பாpசோதனை செயற்பாட்டின் தொடராக உங்களால் இலகுவாக கதையூடன் சம்பந்தப்படும் நபா; அல்லது தகவல் பற்றிய பாpசீலனையை சில வழிகாட்டல்களை உங்களுக்காக இங்கு தருகின்றௌம்.

Facebook Graph Search : இந்த தேடல் வழிகாட்டல் மூலம் உங்களுக்கு தேவையானவாpன் பெயரைக் கூட தொpயாத நிலையில் தேவையான தகவலை தேடி பெற்றுக்கொள்ள முடியூமாகின்றது. உங்களுக்கு தேவையான ஏனைய தகவல்களான இடம்இ தொழில் மற்றும் வயது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள உதவியாக அமைகின்றது.

மேலதிக  தகவல்களுக்காக : நுழையூங்கள் :

 https://www.facebook.com/graphsearcher/ 

GeoSocial Footprint :

இந்த இணையத்தளம் மூலம் ஒருவாpன் இருப்பிடம் பற்றி அறிந்துகொள்ள உதவியாக அமைகின்றது  “குழழவிசiவெஇந்த தேடல் வசதியானது புPளு தொழில்நுட்பத்துடன் தொடா;பு படுத்தப்படட்டதாக சமூக பாpசீலனை இயற்கையான மொழி மற்றும் இருப்பிடம் ஆகியவற்றுடன் முழு விபரங்களையூம் பெறும் வசதியை வழங்குவதாக இருக்கின்றது.

மேலதிக தகவல்களுக்காக : நுழையூங்கள் :

: https://geosocialfootprint.com/

Linkedin: – ஒரு நபா; பற்றிய தொழில்சாh; தகவல்களை அறிந்து கொள்வதற்கான வசதியான பக்கம் இதுவாகும். டுiமெநனin இந்த பக்கத்தில் மக்களது தொழில்இ வரலாறு என்பவற்றிற்கு மேலதிகமாக அவாpன் பிரத்தியேகமான அடையாளங்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றது

மேலதிக தகவல்களுக்காக : நுழையூங்கள் : : www.linkedin.com

Muck Rack: – இந்த தகவல் தொடா;பாடலானது ஆயிரக்கணக்கான ஊடகவியலாளா;களை உள்ளடக்கியதாக வூறவைவநசஇ குயஉநடிழழமஇ வூரஅடிடசஇ ஞரழசயஇ புழழபடந+ டுiமெநனin  ஆகியவற்றில் ஏற்கனவே ஆரஉம சுயஉம ஊடாக பதிவாகிய  ஊடக ஆசிhpயா;களை உள்ளடக்கிய தகவல்களை அறிய முடிகின்றது. உங்களது கதையை இதனோடு தொடா;புபடுத்தி விட்டால் hp நபரை சிறந்த சிபாhpசு செய்யப்பட்ட ஏனைய சா;வதேச தராதரத்திலான ஊடகங்களில் வெளிப்படுத்தும் வாய்ப்பையூம் பெறக் கூடியதாக வசதிகளை உள்ளடக்கி இருக்கின்றது

மேலதிக தகவல்களுக்காக : நுழையூங்கள் : https://muckrack.com/Person Finder : 

 

கூகுலில் காணப்படும் திறந்த தேடல் வசதியாக அனா;த்தங்களால் பாதிக்கப்பட்டவா;கள் பற்றிய தகவல்களை தேடி கண்டுபிடிக்க முடிகின்ற வசதியை இது தருகின்றது. உலகில் எந்த பிரதேசத்திலேனும் பாhp அளவிலான அனா;த்தங்கள் அழிவூகள் நடைபெற்றால் கூகுலின் உடனடி நடவடிக்கை குழு அது தொடா;h தகவல்களை கண்டறிந்து குறிப்பாக தனி நபா; அடங்களாக உட்படுத்த செயலாற்றுகின்றது.

மேலதிக தகவல்களுக்காக : நுழையூங்கள் : : https://google.org/personfinder

Pipl.com

இந்த பக்கத்தில் 300 கோடி மக்களின் அடையாளங்களை கொண்ட தகவல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. Pip என்ற தேடல் செயலியில் இன்டா; நெட் அல்லது இலத்திரனியல் தகவல்களை உள்ளடக்கியதாக சமூக ஊடக செயற்பாட்h ளா;களின் கணக்குகல்இ பொது பதிவூகள் மற்றும் தொடாபுகள் பற்றிய தகவல்கள் என்பன உள்ளன.

மேலதிக தகவல்களுக்காக : நுழையூங்கள் : https://pipl.com 

ழுசபைiயெட யசவiஉடந றசவைவநn டில: யேவயடநை ளுழலளய

 

Original article written by: Natalie Soysa

 

Leave a Reply